Sunday, September 9, 2012

பழனியில் பக்தர்கள் கூட்டம்

ஆறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தமிழககோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில்.5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.




 
பழனி மலை முருகனை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அலகு குத்தியும்,பால்காவடி மச்சகாவடி மயில்காவடி புஷ்பகாவடி,பால்காவடி போன்ற காவடிகள் எடுத்து ஆடிப்பாடியவாறு மலை மீது சென்று முருகனை நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசித்து அருள்பெற்று செல்கின்றனர்