Sunday, June 30, 2013

பழனி ஆயுக்குடி இலவச பயிற்சி மைய வகுப்பில் மாநிலம் முழுதிலிமிருந்து 5 ஆயிரத்திக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மரத்தடி வகுப்பில் கடும் வெயில் காற்றை பொருட்படுத்தாமல் அரசு ஆசிரியர் பதவி தேர்விற்க்கு பயிற்சி பெற்றவர்களில் கண் பார்வை அற்ற முதுநிலை பட்டதாரியும் கல்ந்து கொண்ட அதிசயம்


பழனி ஆயுக்குடி இலவச பயிற்சி மைய வகுப்பில் மாநிலம் முழுதிலிமிருந்து 5 ஆயிரத்திக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மரத்தடி வகுப்பில் கடும் வெயில் காற்றை பொருட்படுத்தாமல் அரசு ஆசிரியர் பதவி தேர்விற்க்கு பயிற்சி பெற்ற அதிசயம்




பழனி கொடைக்கானல் சாலையில் மோட்டார்பைக் மீது வேன் மோதியதில் இருவர் பலி


Saturday, June 29, 2013

பழனி மலை கோவிலில் கடந்த 16 நாட்களில்  பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலில் ஒரு கோடியே 11 லட்சத்தி 84845 ரூபாய் ரொக்கம்
தங்கம் 654   கிராம்  வெள்ளி 3000  கிராம்  வெளிநாட்டு   கரன்ஸி 407 வருமானமாக கிடைத்தது  


  


Monday, June 3, 2013

பழனியில் கூட்டத்தில் மினி லாரி புகுந்து 5 பேர் பலி

தலை கீழாக  கவிழ்ந்த மினி
லாரி

மாங்காய் லோடு ஏற்றி வந்த மினி லாரி பேருந்து நிறுத்ததில் காத்திருந்த பயனிகள் கூட்டத்தில் புகுந்ததில் 5 பேர் பலி

மாங்காய் லோடு ஏற்றி வந்த மினி லாரி பேருந்து நிறுத்ததில் காத்திருந்த பயனிகள் கூட்டத்தில் புகுந்ததில் 5 பேர் பலி

பழனியில் தமிழ்நாடு சிறப்புகாவல் படை மைதானத்தில் பயிற்சிபெற்றுவரும் காவலர்கள் 455  பேர் இன்று காலை  தேர்வு  எழுதினார்கள்

Saturday, June 1, 2013

கொடைக்கானல் மலை பகுதியில் தொடர்ந்து சாரல் மழை மலை வாழ் மக்கள் மகிழ்ச்சி

கடந்த 5 மாதங்களாக கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் போதிய மழை இல்லாமல் காய்ந்து கிடந்த மலை விவசாயய நில்ங்கள் தற்போது பெய்து வரும் சாரல் மழையால் பசுமை திரும்பி உள்ளது

பழனி மலைகோவிலில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் எண்ணிக்கை


திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

அருள்மிகு முருகபெருமானின்  மூன்றாம்படை வீடான பழனியில்

திருஞானசம்பந்தருக்கு பார்வதிதேவி ஞானப்பால் ஊட்டும் விழாவில்

ஏராளமான  பக்தர்கள் குழந்தைகளுடன் தரிசித்து தங்கள் குழந்தைகளுக்கும்

ஞானப்பால் ஊட்டி அருள்பெற்றனர்

பழனி குருபெய்ர்ச்சி சிறப்பு அபிஸேகம் தீபாராதனை

முருகனின் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோவிலில்

குருபெயர்ச்சியை  16 வகை அபிசேகங்கள் சிறப்பு அலங்காரம் ஸோடச 

தீபாராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பழனியில் பக்தர்களின் கூட்டம்

பழனியில் முருகனை தரிசிக்க பக்தர்கள் 

கிராம பள்ளி மாணவியின் சாதனை


  1. பழனி அருகே நெய்க்காரபட்டி கிராம பள்ளி மாணவி தேவசுகி 10 ம்  வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் பெற்று சாதனை பாராட்டுக்கள்