Thursday, July 4, 2013

பழனி பாலாறு அணையில் ஆண் யானை தாக்கியதில் பெண்காட்டு யானை பலி

பழனி பாலாறு அணை ரெங்கசாமி கரடு அருகே  தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள் இனசேர்க்கையின்போது ஆண் யானை தாக்குதலுக்குள்ளாகிய 40 வயதான பெண் யானை பரிதாமாக உயிரிழந்தது. பழனி வனத்துறை வனக்காப்பாளர்  இப்ராஹிம் காட்டு யானை பலியான விவரம் பற்றி தெரிவித்தார்

பிறந்த 18 நாளான பெண் குழந்தை பழனி கோவில் முன் அனாதையாக போட்ட பரிதாபம்

pபழனி சண்முகநதி க்ருப்பணசாமி கொவில் முன் பிறந்து 18 நாளான பென் குழந்தையை போட்டு சென்ற பரிதாபம்.. அஹ்ராகாரம் கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து என்ற பெண் விறகு பொறுக்க சென்ற போது அனாதையாக் கிடந்த
பெண் குழந்தையை பார்த்தபோது அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை கண்டு திகைப்படைந்து  குழந்தையை எடுத்தபோது அருகில் அக்குழந்தை பிறந்த நேரமும் தேதியும் எழுதிய பேப்பர் இருந்ததால் குழந்தையுடன் பேப்பரையும் எடுத்து கொண்டு கிராமத்திற்க்கு வந்து அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு தகவல் கூறினார். பின்னர் குழந்தையை பழனி மகள்ர் கவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

பழனியில் தொடர்ந்து பிறந்த குழந்தைகளை கோவில் முன் போட்டு செல்லும் அவலம்????????????????????????ஏன் இந்த கொடூரம் பழனியில் மட்டும்??????????????????????????????????????????????????????????????????????????? பிறந்து 18 நாட்களான பெண் குழந்தையை பழனி சண்முகநதி கருப்பன்ணசாமி கோவில் முன் துண்டு சீட்டுடன் படுக்க வைத்து விட்டு சென்ற கொடூரவாதிகள். விறகு பொறுக்க சென்ற அங்க்லமுத்து என்ற பெண் குழந்தையை எடுத்து வந்து பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து குழந்தையை தானே வளர்க்க அனுமதி கோரிய ஆதங்கம்


பழனியில் தொடர்ந்து பிறந்த குழந்தைகளை கோவில் முன் போட்டு செல்லும் அவலம்????????????????????????ஏன் இந்த கொடூரம் பழனியில் மட்டும்???????????????????????????????????????????????????????????????????????????
பிறந்து 18 நாட்களான பெண் குழந்தையை பழனி சண்முகநதி கருப்பன்ணசாமி கோவில் முன் துண்டு சீட்டுடன் படுக்க வைத்து விட்டு சென்ற கொடூரவாதிகள். விறகு பொறுக்க சென்ற அங்க்லமுத்து என்ற பெண் குழந்தையை எடுத்து வந்து பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து குழந்தையை தானே வளர்க்க அனுமதி கோரிய ஆதங்கம்

Wednesday, July 3, 2013

பழனி அருகே கோழி பண்ணைகளில் மர்ம நோய்களால் இறந்த கோழிகளையும் கெட்ட முட்டைகளையும் மலை போல் சாலையின் இரு புறமும் உள்ள விவசாய நிலங்களில் கொட்டபட்டு வருவதால் அப்பகுதியிலுள்ள கால்டைகள் ஆடு மாடு போன்றவற்றை கிருமிகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது அங்கு வீசும் துர்நாற்றத்தல் மேலக்கோட்டை வத்தகவுண்டன்வலசு கிராம விவசாயிகள் நோய் தாக்குதலுக்குள்ளாகி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பலமுறை சுகாதாரதுறை/ வருவாய்த்துறை /மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கிராம விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்