Monday, March 30, 2015

மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி திருவிழா கொடியேற்றம் படம்-1 அருள்மிகு முத்துகுமாரசாமி வள்ளி தெய்வானை தந்த சப்பரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார் படம் 2 பங்குனி உத்திர கொடியேற்ற்த்தில் அறநிலையத்துறை ஆணையர்; வீர சண்முகமணி பழனி இணை ஆணையர் இராஜமாணிக்கம் பழனி எம்.எல்.ஏ வேனுகோபாலு மற்ற்ய்ம் முக்கிய பிரமுகர்கள் பதர்களுடன் தரிசனம்









No comments:

Post a Comment